| கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தி குறுகிய காலத்தில் பிரபல்யம் அடைந்த இயங்குதளம் அன்ரொயிட் ஆகும். தற்போது இதன் புதிய பதிப்பான Android 4.4 KitKat அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் இதன் பயனரை் இடைமுகம்(User Interface) தொடர்பான சில படங்கள்(Screen Shots) வெளியிடப்பட்டுள்ளன. இவ் இயங்குதளத்தினைக் கொண்ட முதல் சாதனமாக Google Nexus 5 வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
தேடுக...
Showing posts with label மென்பொருள்-புதுசு!. Show all posts
Showing posts with label மென்பொருள்-புதுசு!. Show all posts
Monday, 14 October 2013
புதிய Android 4.4 KitKat இயங்குதளத்தின் படங்கள்!
Friday, 26 April 2013
RUPEE FONT (SYMBOL).rar file - Download
RUPEE FONT (SYMBOL)
Steps:
** Download the below file.
** Extract the files. (You will need winrar or 7 zip installed in your PC to extract the files )
** Double click on the Rupee_Font_Installer.exe
** Click on " install " button.
** Ok.
DOWNLOAD LINK: RUPEE_FONT.rar
நன்றி.
NHM - WRITER
NHM - WRITER
* * Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, TAMIL & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய முடியும்.
* * Window Live Writer, Outlook, Notepad, MS - Word, MS - Excel, MS - Powerpoint என MS - Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலைசெய்கின்றது.
* * தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் மற்றும் தெரியாதவர்கள் கூட NHM WRITER மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
* * ஆங்கிலத்தில் 'amma' என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் 'அம்மா' என்று தமிழில் பார்க்க முடியும்.
நன்றி.
Tuesday, 23 April 2013
Subscribe to:
Posts (Atom)




.jpg)
